தேவையானவை:வரகு அரிசி, இட்லி அரிசி – தலா 100 கிராம்தினை, உளுந்து – தலா 50 கிராம்சிவப்பு அவல் – அரை கிலோ வெந்தயம் – 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவுபுதினா தொக்குக்கு:புதினா – அரை கட்டுசீரகம், கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்உளுத்தம்பருப்பு – சிறிதளவுதேங்காய்த் துருவல் – அரை கப்காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை:வரகு அரிசி, இட்லி அரிசி, தினையை 8 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு […]Read More