பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சூலமங்கலம் சகோதரிகள். சூலமங்கலம் ராஜலட்சுமி பிறப்பு 1940 நவம்பர் 6 அவர் தனது தங்கை சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் நிகழ்த்திய பக்தி மணம் கமழும் மேடைக் கச்சேரிகள் ஏராளம். இரண்டு தவில்களின் பக்கவாத்தியத்துடன் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரிகள் செய்தது,…