திருச்சி மாநகராட்சி கழிவறை கடைகளில் எங்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் திருநங்கைகள் மனு அளித்துள்ளனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. ஆணையர் சிவசுப்பிரமணியன் மக்களிடம் மனுக்களை பெற்றார். திருநங்கை அமைப்பு தலைவர் ரயில் நகர் கஜோல் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்தாவது , திருச்சி மத்திய ஒருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம் மற்றும் கடைகள் உள்ளது. இதனை நடத்த […]Read More
Tags :பவளப்பாவை
முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமா என்பது குறித்து முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம். பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் அளித்த மனுவின் பேரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்.Read More
நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் இடை நிற்காமல் விமானம் பறந்து, புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ‘குவாண்டாஸ்’ நிறுவனம், நீண்ட துாரம் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.குவாண்டாஸ் நிறுவனத்தின் புதிய விமானத்தால், தொடர்ச்சியாக, வானில், 20 மணிநேரம் வரை பறக்க முடியும்.அதற்கேற்ற சோதனைகள் நடத்திய அந்நிறுவனம், கடந்த வெள்ளியன்று, அமெரிக்காவின் […]Read More
தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு! நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவினாலும், தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வசூல் 4.64 சதவிகிதம் என்ற சீரான வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தின் கீழ் வரி வசூல் 42 ஆயிரத்து 765 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வசூல் 40 ஆயிரத்து 867 கோடியாக இருந்தது. […]Read More
சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் “சேவா ரயில்” சேவையை, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார். கோவையில் இருந்து “சேவா ரயில்” சேவை தொடக்கம், நாடு முழுவதும் 10 தடங்களில் புதிய ரயில்கள் இயக்கம். தமிழகத்தில் கோவை – பொள்ளாச்சி, கோவை – பழனி, கரூர் – சேலம் ஆகிய பகுதிகளில் ரயில் சேவை தொடக்கம். Read More
இந்தியாவின் முதல் தனியார் ரெயில் ரயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூல் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) நாட்டின் முதல் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் 4-ந்தேதி முதல் தொடங்கியது. இந்த சேவை இந்திய ரயில்வேயில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும் தொடர்ந்து தனியார்கள் மூலம் நாட்டில் 24 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவின் முதல் தனியார் […]Read More