Tags :தாத்தா மரம்

சிறுகதை

கவிதைக்காரன் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 5 கிபி 2042ஆம் தேநீர் கோப்பையை கொண்டு வந்து வைத்தாள் மனைவி லுப்னா. பூக்கள் வரையப்பட்ட சிவப்புநிற சட்டை அணிந்திருந்தான் வலங்கைமான் நூர்தீன். தீனுக்கு வயது முப்பது. 170செமீ உயரம். ரோஜா நிறத்தன். அடர்ந்த கருகரு கேசம். அடர்புருவங்கள். கலீல் கிப்ரான் கண்கள். பாரசீக மூக்கு. அகலமீசை. சூபித்துவ உதடுகள். காந்தர்வக்குரல். கவிதைகளுடன் பிறந்து கவிதைகளுடன் வளர்ந்து கவிதையாய் வாழ்பவன். நூர்தீனின் கவிதைகளில் படிமங்களும் உவமைகளும் உவமானங்களும் கூடி திருவிழா நடத்தும். […]Read More

சிறுகதை

தாத்தா மரம் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 4 கிபி 2042ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி காலை ஒன்பதுமணி இந்தியாவின் கேரள கடற்கரை கொச்சியிலிருந்து 496கிமீ தொலைவில் லட்சத்தீவுகள் அமைந்திருந்தன. 36தீவுகள் அடங்கிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவுகள். அந்த குளிர்சாதன வசதியுள்ள சுற்றுலா பேருந்தில்16மாணவர்கள் 16மாணவிகள் இரு ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர். பேருந்துக்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். கோவை பள்ளி மாணவர்கள் சுற்றுலா நோக்கத்துடன் லட்சத்தீவுகள் வந்திருந்தனர். கோகுலபிரசாத் ஓட்டுநருக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான், வயது15 உயரம் 155செமீ. சில […]Read More