மலைவாழ், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க போராடும் (அபிராமி அரவிந்தன்) சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருக்கும் மலைவாழ் மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக ‘டாக்டர்நெட் இந்தியா’ எனும் தன்னார்வ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் அபிராமி அரவிந்தன்.கோயம்புத்தூரில் வசித்து…
