சென்னை மாநகரப் பேருந்து ஒரு வெள்ளிக்கிழமை காலை சென்னை மாநகரப் பேருந்து நிலையம் ஒன்றில் வரிசையாக குளுகுளு பேருந்துகள் மாலை போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தது. மந்திரி ஒருவர் பேருந்துகளை நகருக்கு வழங்கினார். அங்கே நின்று கொண்டிருந்த மற்ற பேருந்துகள், புதியவற்றை பார்த்து…
