Tags :கவர்னர் ரவி முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டனர்

இந்தியா

74வது குடியரசு தினக் கொண்டாட்டம்

இன்று 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி பங்கேற்கிறார். குடியரசன்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்ற தேசிய கீதம் பாடப்பட்டது. தொடர்ந்து குடியரசு தின […]Read More