“விற்பதற்காக பள்ளியில் கொடுத்த நுழைவுச்சீட்டுகளை எவ்வளவு தேடியும் கிடைக்கல!” என்ற பதற்றத்தில் என் கைகள் நடுங்குகின்றன. பள்ளிக் கலைவிழாவிற்கான 50 நுழைவுச்சீட்டுகளை என் பையில்தானே வைத்திருத்திருந்தேன். ஆனால், பையில் எந்தப் பகுதியில் வைத்தேன் என்பதை என்னால் நினைவுகூற முடியவில்லை. 5 நாட்களில்…
Tag: கலைவாணி இளங்கோ
நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு கடைசி காலத்தைக் கற்கண்டைப் போல சுவைக்க வேண்டிய முதிய பெற்றோர்கள் இன்று எத்தனையோ ! கல்நெஞ்சு பாதர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர்! தாய்ப்பாலிற்குப் பதிலாகக் கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால் ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ அடுத்தவர் சொல் கேட்டு …
