கலைவாணர் எனும் மா கலைஞன் 9 ) பேசும்படம் நாடகத்துக்குத் தந்த தடுமாற்றம்… ———————————————————————— இன்ஸ்பெக்டர் அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசினார். அவர் வெட்டச் சொன்ன காட்சிகள் இவைதான். ‘சொற்பொழிவை சி.ஐ.டி. குறிப்பெடுப்பது போன்ற முதல் காட்சியை நீக்கிவிட வேண்டும் என்றார்…
