அத்தியாயம் -3 அறிவானந்தரின் வருகை! ——————————————————————– பகல் மயங்கிக்கொண்டிருந்த மாலைப் பொழுது அது. சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அந்த கல்லூரித் திடல் முழுக்க, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்ப் பரவசத்தோடு திரண்டிருந்தனர். அங்கங்கே மெஹா சைஸ் போர்டுகளில் ஞானகுரு அறிவானந்தர் பலவித புன்னகையோடு தரிசனம் அருளிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவும் அவரது அருளுரையைக் கேட்கவும் அத்தனை பேரும் ஆர்வத்தோடு காத்திருப்பது அவர்களின் பாவனையிலேயே தெரிந்தது. அழகாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் , சந்தன நிறை உடையோடு செழுமையாய்க் காட்சி தந்த இளைஞர்க்குழு […]Read More
Tags :ஆரூர்தமிழ்நாடன்
அத்தியாயம் -2 ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! ——————————————- காட்டன் புடவையில் பளீரென வெளியே புறப்பட்ட அகிலாவை அடுக்களையில் இருந்தபடியே ரசித்தார் அம்மா காவேரி. ஒரே வாரிசு. தங்களின் ஒரே உயிர்ச்சொத்து. எனவே அப்பா ஞானவேலுக்கும் அம்மா காவேரிக்கும் அகிலாதான் உயிர். நல்ல உயரமாய், உயரத்திற்கேற்ற பருமனாய், எழுமிச்சை நிறத்தோடு காட்சி தரும் தன் மகள் அகிலாவை ஒரு வருடம் கூட நிற்கவைத்து இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது காவேரிக்கு. கருவண்டுக் கண்கள். நேரிய நாசி. கதுப்பான கன்னங்கள். […]Read More