திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள்
திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள் தெரியுமா? சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட கிருஷ்ணம செட்டி என்பவர் முதன் முதலில் இப்படி திருப்பதிக்குக் குடை சாத்துவதைச் செய்தார் என்று ஒரு வரி குறிப்பு கிடைக்கிறது. சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள,சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்ட அந்தக் குடை, திருப்பதிக்குச் செலுத்தப்பட்டது. இன்றும் அது தொடர்கிறது. ஜார்ஜ் டவுன், 11 கந்தப்பச் செட்டி தெருவில், அந்தக் காலத்து மேயர் […]Read More