டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஒரே கார்டில் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும்.2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும்.
Tag: சுந்தரமூர்த்தி
சென்னையில் பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.52 ஆகவும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.70.55 ஆகவும் உள்ளது.
உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம்
உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் ரஷ்யாவில் நடைபெறும் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றார் இந்திய வீரர் அமித் பன்ஹால். 52 கிலோ எடைப் பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜோய்ரோ, தங்கம் வென்றார்.
காந்தி பிறந்தநாளையொட்டி பாதயாத்திரை
காந்தி பிறந்தநாளையொட்டி அக்.2 முதல் 30 வரை நாடுமுழுவதும் பாதயாத்திரை. பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பாத யாத்திரையில் கலந்துகொள்கிறார்கள். பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்.
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செப். 22 , 23ல் கனமழை பெய்ய வாய்ப்பு; 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை…
நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
நெல்லை: வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. திவான் முஜிபுர் வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர்
