நாடு முழுவதும் நாளை 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

நாடு முழுவதும் நாளை டில்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடக்கும் இடங்களின் எண்ணிக்கை மாநில வாரியாக பின்வருமாறு:
ஆந்திர பிரதேசம்- 2 இடங்கள்,
* அருணாச்சல பிரதேசம்- 5 இடங்கள்,
* அசாம்- 20 இடங்கள்
* பீஹார்- 5 இடங்கள்
*சண்டிகர்- 1 இடம்
* சத்தீஸ்கர்- 1 இடம்
* டில்லி- 1 இடம்
* கோவா- 2 இடங்கள்
*குஜராத்- 18 இடங்கள்
*ஹரியானா-11 இடங்கள்
*ஹிமாச்சல பிரதேசம்- 1 இடம்
* ஜம்மு காஷ்மீர்- 19 இடங்கள்
* ஜார்க்கண்ட் – 6 இடங்கள்
* கர்நாடகா – 3 இடங்கள்
* கேரளா- 2 இடங்கள்

