இன்றைய ராசி பலன்கள் – 28-11-2019 வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – 28-11-2019 வியாழக்கிழமை

மேஷம் :
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். தந்தைவழி உறவுகளால் ஆதாயமான சூழல் அமையும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் மறையும். வெளியூர் பயணங்களால் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பரணி : ஆதாயமான நாள்.
கிருத்திகை : தனலாபம் கிடைக்கும்.
—————————–
ரிஷபம் :
செய்யும் செயல்களில் பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் காலதாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்
கிருத்திகை : பொறுமை வேண்டும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
—————————–
மிதுனம் :
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சக வியாபாரிகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். தனவரவு மேம்படும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மிருகசீரிஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
திருவாதிரை : தனலாபம் மேம்படும்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
—————————–
கடகம் :
எதிர்பாராத சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். மற்றவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : காலதாமதம் ஏற்படும்.
பூசம் : பிரச்சனைகள் மறையும்
ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.
—————————–
சிம்மம் :
பூர்வீக சொத்துகள் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்புகள் உண்டாகும். அதிகாரிகளின் ஆலோசனைகள் சாதகமாக இருக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : தனவரவு உண்டாகும்.
பூரம் : அன்பு அதிகரிக்கும்.
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
—————————–
கன்னி :
தாயின் உடல்நலனில் கவனம் வேண்டும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும், லாபம் கூடுதலாக இருக்கும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திரம் : கலகலப்பான நாள்.
அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.
சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.
—————————–
துலாம் :
மனதில் தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தினர் உங்களது ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.அலுவலகத்தில் திருப்தியான சூழ்நிலை காணப்படும்.உடன்பிறப்புகளால் ஆதாயமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : தைரியம் அதிகரிக்கும்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : திருப்தியான நாள்.
—————————–
விருச்சிகம் :
புதிய நபர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் லாபம் அதிகரிக்கும். புதிய செயல்பாடுகளில் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : ஆசைகள் நிறைவேறும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————–
தனுசு :
எதிலும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்து கொண்டிருந்த எண்ணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : குழப்பங்கள் நீங்கும்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம் : எண்ணங்கள் நிறைவேறும்.
—————————–
மகரம் :
வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பணிகளில் கவனமாக இருக்கவும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நலீ ம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
திருவோணம் : பயணங்கள் ஏற்படும்.
அவிட்டம் : உதவிகள் சாதகமாகும்.
—————————–
கும்பம் :
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுக தொல்லைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகளும், வேலையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————–
மீனம் :
சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.அரசாங்கம் சம்பந்தமான காரியங்கள் நிறப்பாக நிறைவடையும்.உயர் பதவியில் இருப்பவர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகளின் மூலம் தொழில் அபிவிருத்திக்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : அபிவிருத்தி உண்டாகும்.
—————————–
         – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...