இன்றைய ராசி பலன்கள் – 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் – 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை
மேஷம் :
புதுவிதமான இடத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். கடன்கள் குறைவதற்கான சூழல்கள் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : இன்னல்கள் குறையும்.
கிருத்திகை : தெளிவு கிடைக்கும்.
——————————
ரிஷபம் :
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விவாதங்களில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வாகனப் பயணங்களை மேற்கொள்ளும்போது ஆவணங்களை எடுத்துச் செல்லவும். திட்டமிட்ட காரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். புதிய முதலீடுகளில் ஆலோசனைகள் பெற்று முடிவு எடுக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரோகிணி : பாராட்டப்படுவீர்கள்.
மிருகசீரிஷம் : கவனம் தேவை.
——————————
மிதுனம் :
இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பான கோப்புகளை எடுத்துச் செல்லும்போது கவனம் வேண்டும். பொதுக் கூட்ட பேச்சுக்களின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். புத்திக்கூர்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
——————————
கடகம் :
உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான புதிய பயிற்சியில் கலந்து கொள்வீர்கள். நிர்வாகம் தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : காரிய சித்தி உண்டாகும்.
பூசம் : புதுமையான நாள்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
——————————
சிம்மம் :
உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : அனுபவம் உண்டாகும்.
உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
——————————
கன்னி :
திட்டமிட்ட காரியங்கள் சில தடைக்கு பின் நிறைவேறும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த முயற்சிகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : முயற்சிகள் மேம்படும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
——————————
துலாம் :
குடும்ப நபர்களுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : மனம் மகிழ்வீர்கள்.
——————————
விருச்சிகம் :
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கி புரிதல் உண்டாகும். தொலை தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத திடீர் செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். இழுபறியான வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : புரிதல் உண்டாகும்.
அனுஷம் : நெருக்கடியான நாள்.
கேட்டை : முடிவுகள் கிடைக்கும்.
——————————
தனுசு :
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
——————————
மகரம் :
அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய செயல்பாடுகளில் காரிய அனுகூலம் உண்டாகும். பிரபலமான நபர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
——————————
கும்பம் :
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கும் திறமைகள் மேம்படும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசாங்க தொடர்பான பணிகளின் மூலம் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : திறமைகள் மேம்படும்.
——————————
மீனம் :
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் நலனுக்காக சில பொறுப்புகளும், பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : பொறுப்புகள் மேம்படும்.
——————————
– ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...