இன்றைய ராசி பலன்கள் – 16.11.2019 சனிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – 16.11.2019 சனிக்கிழமை

மேஷம்

மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும். மனைகளால் சுபவிரயம் உண்டாகும். திட்டமிட்ட முயற்சிகளால் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.

பரணி : கவனம் வேண்டும்.

கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.

—————————————


ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் சூளுகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்துக்கொள்வீர்கள். புனித யாத்திரைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பேச்சுக்களால் லாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் நீங்குவற்கான சூழல் அடையும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : விருந்தில் கலந்துக்கொள்வீர்கள்.

மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.

—————————————


மிதுனம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேலோங்கும். சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.

திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

—————————————


கடகம்

வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அருள் தரும் வேள்விகளில் கலந்துக்கொள்வீர்கள். உறவினர்களிடம் நிதானத்துடன் இருக்கவும். இறைபணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : நிதானத்துடன் இருக்கவும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

—————————————


சிம்மம்

முயற்சியால் சேமிப்புகள் உயரும். வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : சேமிப்புகள் உயரும்.

பூரம் : கீர்த்தி உண்டாகும்.

உத்திரம் : உறவு மேம்படும்.

—————————————


கன்னி

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

அஸ்தம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

—————————————


துலாம்

ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். கடல் மார்க்க பயணங்களால் லாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் உண்டாகும். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.

சுவாதி : மேன்மையான நாள்.

விசாகம் : லாபம் உண்டாகும்.

—————————————


விருச்சகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். நண்பர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்று.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

—————————————


தனுசு

தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். இடையூறுகள் நீங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : இழந்த பொருட்களை மீட்பீர்கள்.

பூராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

—————————————


மகரம்

மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேற அனுகூலமான சூழல் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...