இன்றையராசிபலன் (செவ்வாய்க்கிழமை 26 செப்டம்பர் 2023)

 இன்றையராசிபலன் (செவ்வாய்க்கிழமை 26 செப்டம்பர் 2023)

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் :  இன்று உங்கள் எண்ணத்திலும் செயலிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் சூழ்நிலை காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் மனம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். பணி சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதிச் சூழல் மகிழ்சிகரமாக இருக்கும். உங்களின் மன உறுதி காரணமாக இன்று நீங்கள் ஆரோக்கியமாக உணர்வீர்கள்.

ரிஷபம் : இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு சாதகமான நாள் அல்ல. நீங்கள் பலன்களை தாமதமாகத் தான் எதிர்பார்க்க இயலும். இன்று அதிகம் எதிர்பார்க்க இயலாது. அதிகக் பணிகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு அதன்படி பணியாற்றுங்கள். நிதிநிலைமை வளமாக மகிழ்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை. இன்று கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.

மிதுனம் :  இன்று அமைதியான சகஜமான அணுகுமுறை தேவை. இன்றைய பலன்கள் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆன்மீக ஈடுபாடு சிறந்தது. இன்றுபயணத்தின் போது பண இழப்பு காணப்படலாம். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். முன் கூட்டியே திட்டமிடுவதன் மூலம் சிறப்பாக செயலாற்றலாம். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கடகம் : இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குறைந்த முயற்சியில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். பணியிடத்தில் நிகழும் சந்திப்புகளில் உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பானி பாராட்டைப் பெறும். உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாகஇன்று நீங்கள் சிறந்த ஸ்திரமான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் சேமிப்பு ஆற்றலும் அதிகரிக்கும்.

சிம்மம் : இன்று ஆக்கப்பூரவமான பலன்கள் கிடைக்காது. உங்களிடம் தைரியமும் உறுதியும் குறைந்து காணப்படும். உங்களுக்கு உற்சாகமான போக்கு தேவை. சிறிய பயணம் மற்றும் மாறுதல் இன்று உங்களுக்கு சாத்தியம். பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் நேராமல் இருக்க நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். இன்று பண இழப்பு ஏற்படலாம்.

கன்னி : இன்று சாதகமான பலன்களை அமைய புரிந்துணர்வுடனும் விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.கவனமற்ற வார்த்தைகள் பேசாத வகையில் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பது சாத்தியமில்லை. நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

துலாம் : இன்று சாதகமான பலன்கள் கிடைக்க நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நேர்மையான எண்ணங்கள் மூலம் தன்னம்பிக்கையை உருவாக்கலாம். இன்று அதிக பணிகள் காணப்படும். பணியில் மும்மரமாக இருப்பீர்கள். இன்று பண வரவு போதுமானதாக இருக்காது. பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நேரம். நீங்கள் சவாலான பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். சிறப்பாக திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் இது சாத்தியம். பூர்வீகச் சொத்து மூலம் இன்று பண வரவு ஏற்படும். இன்று கணிசமான தொகை சேமிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு  :   இன்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுபடுத்த வேண்டும். நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி காணலாம். இன்று அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. பணப்பற்றாக்குறை காரணமாக உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாது. இன்று அசௌகரியம் காரணமாக சில ஆரோக்கியப் பிரச்சினைகள் காணப்படும்.

மகரம் : இன்று சோம்பலுடனும்தேவையற்ற மனக் குழப்பங்களுடனும் காணப்படுவீர்கள். நேர்மறையான எண்ணங்கள் மூலம் நன்மை காணலாம். இன்று அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு பெற இயலாது. இன்று பண இழப்பு காணப்படுகின்றது. இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம் : உங்களின் துரதிர்ஷ்டம் காரணமாக மதிப்பு மிக்க வாய்ப்புகளை பயன் படுத்த இயலாத நிலையில் இருப்பீர்கள்.கடைசி நிமிடத்தில் நல்ல வாய்ப்பை இழப்பீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். முறையாக திட்டமிடுவதன் மூலம் மற்றும் கவனமாக பணியாற்றுவதன் மூலம் இன்று நீங்கள் பிழையின்றி பணியாற்றலாம். இன்று அதிகாரிக்கும் செலவுகள் காணப்படும். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதை கடினமாக உணர்வீர்கள். இன்று மிதமான ஆரோக்கியம் காணப்படும்.

மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும் நாள். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் பனியின் செயல் திறன் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். இன்று சிறப்பாக சேமிப்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...