இன்றைய ராசி பலன் (திங்கள் 14 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் (திங்கள் 14 ஆகஸ்டு 2023)

மேஷம் : இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். எளிதில் அனைத்து செயல்களையும் செய்வீர்கள். அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்று வெற்றி நிச்சயம். பணியில் உங்கள் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும். அதிக அளவில் பணம் காணப்படும். நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

ரிஷபம் : இன்று பதட்டம் காணப்படும். இசையை கேட்பதன் மூலம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். உங்கள் பணிகளை நன்றாக திட்டமிட்டு கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திறமையாக கையாளவும். பணப் புழக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

மிதுனம் : இன்று சிறப்பான நாளாக இருக்காது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பணியில் சவால்கள் நிறைந்திருக்கு, அதிகரிக்கும் பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். பணிகளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். அஜாக்கிரதை காரணமாக பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடகம் : பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இன்றைய சூழ்நிலையை சமாளிப்பதை பற்றி சிந்திப்பீர்கள். வீட்டு பிரச்சினைகளை சமாளிப்பது பற்றிய கவலை இருக்கும். பாதுகாப்பின்மை உணர்வை தவிர்த்து விடுங்கள். பிரார்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இன்று நிதி வளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. மருத்துவ செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

சிம்மம் : இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். நீங்கள் உங்களின் பலவீனங்களை புறந்தள்ளி பலத்துடன் பணியாற்றுவீர்கள். பணியில் உங்கள் நேர்மை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களிடம் உள்ள பணம் போதுமானதாக இருக்கும்.

கன்னி : கடின உழைப்பின் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம். இன்றைய நாளை சிறந்த முறையில் உபயோகிப்பதன் மூலம் உங்களின் திறமையை நிரூபிக்கலாம். உங்கள் பணிகளை முடிப்பதற்கான நேரம் குறைந்து காணப்படும். இதனால் உங்களுக்கு கவலை உண்டாகும். இன்று போதிய அளவு பணம் காணப்படும். இன்று முழுவதும் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

துலாம் : உங்களுடைய அறிவைப் பயன்படுத்தி இன்றைய நாளை திட்டமிடுங்கள். சில சமயங்களில் நீங்கள் பொறுமையை இழக்க நேரும். எனவே அமைதியாக இருப்பது நல்லது. பணிகளைக் கையாள்வதில் பொறுமை தேவை. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இன்று பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள்.

விருச்சிகம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் கடினமாக இருக்கும்.பணியைப் பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக இருக்காது. பணிகள் நிலுவையில் இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். சேமிப்பு குறைந்து காணப்படும். தேவையற்ற உணர்வுகள் உங்கள் ஆற்றலைக் குறைக்கும்.

தனுசு : முறையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் இன்றைய நாளை அற்புதமான நாளாக ஆக்கலாம். உங்கள் தொடர்பாடல் திறனை மேம்படுத்தினால் பல சிறப்புகளைப் பெறலாம். உங்கள் புத்திசாலித்தனத்தை நன்கு பயன்படுத்த வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருந்தபோதிலும் குறித்த நேரத்திற்குள் பணியை முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மகரம் : இன்று பயனுள்ள நாளாக இருக்கும். நீங்கள் நேர்மறையான போக்கில் செயல்பட்டால் இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்று திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியம். பணிகளை திறமையாக முடிப்பதில் சில ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும். அதிக அளவில் பணம் காணப்படும். உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

கும்பம் : செயல்களை நிறைவேற்றுவதில் தெளிவான மனநிலையை சார்ந்திருப்பீர்க்கள். இது உங்கள் பேச்சில் வெளிப்படும். பணிகளைப் பொறுத்தவரை நிறைய சவால்களை எதிர் கொள்ள நேரும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று பணபுழக்கம் மகிழ்சிகரமாக இருக்காது.

மீனம் :  உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் அவசியம். உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிடவேண்டியது அவசியம். இன்று சில சௌகரியங்களை இழக்கலாம். பணியிடத்தில் உங்கள் திறமைகளைக் காட்டுவீர்கள். அதன் மூலம் நற்பெயரைப் பெறுவீர்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...