இன்றைய தினப்பலன்கள் (13.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (13.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உபரி வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் :

மற்றவர்களின் செயல்பாடுகளை பற்றிய கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும். மனதில் இனம்புரியாத பயம், கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : கருத்துக்களை தவிர்க்கவும்.
ரோகிணி : திட்டமிட்டு செயல்படவும்.
மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

மிதுனம் :

உறவினர்களின் வழியில் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : இடமாற்றம் உண்டாகும்.

கடகம் :

தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் மனமகிழ்ச்சி உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.

சிம்மம் :

வியாபார ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எந்தவொரு செயலையும் வேகமின்றி நிதானமாக செய்து முடிப்பீர்கள். செய்யும் செயல்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : நன்மையான நாள்.
பூரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.

கன்னி :

நண்பர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அஸ்தம் : இன்னல்கள் குறையும்.
சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.

துலாம் :

செயல்பாடுகளில் நிதானம் தேவை. முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
சித்திரை : நிதானம் தேவை.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : கவனம் வேண்டும்.

விருச்சிகம் :

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். தனவரவுகளால் கையிருப்பு அதிகரிக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : பிரச்சனைகள் நீங்கும்.
கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு :

பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். எந்தவொரு செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : எண்ணங்கள் நிறைவேறும்.
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

மகரம் :

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : நெருக்கடிகள் குறையும்.
அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.

கும்பம் :

பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கூட்டாளிகளுடன் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
சதயம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

மீனம் :

புதிய முயற்சிகளின் மூலம் பாராட்டப்படுவீர்கள். வாகன பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணியில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...