இன்றைய (20-05-2020) ராசி பலன்கள்பலன்கள் – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய (20-05-2020) ராசி பலன்கள்பலன்கள் – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : பலன்கள் சாதகமாகும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலைகளில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும். செயல்பாடுகளில் சிறு மாற்றம் செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். பழைய நினைவுகளால் மனஅமைதியற்ற நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : எச்சரிக்கை வேண்டும்.

மிதுனம்

கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

கடகம்

நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த எண்ணங்களும், அபிவிருத்திக்கான முயற்சிகளும் உண்டாகும். கெளரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
பூசம் : அபிவிருத்தி உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

சிம்மம்

மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். தந்தை, மகனுக்குமான உறவுகள் மேம்படும். தலைமை பதவிக்கான சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : உறவுகள் மேம்படும்.
உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.

கன்னி

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். பணி செய்யும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வேலைகளை கொடுக்காமல் வேலைகளை தாங்களே முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சியில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : சோர்வு உண்டாகும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.

துலாம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவியின் உறவுகளிடம் நிதானத்துடன் செயல்படவும். கூட்டாளிகளால் சுபவிரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : உறவுகள் மேம்படும்.
விசாகம் : சுபவிரயம் உண்டாகும்.

விருச்சிகம்

தொழில்வகை அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்கிடையே கலந்துரையாடுவதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : தீர்வு கிடைக்கும்.

தனுசு

பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திராடம் : சேமிப்பு உயரும்.

மகரம்

புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதியாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் தனவிரயம் உண்டாகும். இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
திருவோணம் : தனவிரயம் உண்டாகும்.
அவிட்டம் : சாதகமான நாள்.

கும்பம்

குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான நிலை உண்டாகும். மாணவா்களின் அறிவுக்கூா்மை வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.வாக்குவன்மையால் அனைவரையும் கவருவீர்கள். நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : அறிவுக்கூா்மை வெளிப்படும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களுக்கிடையே தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். மற்றவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மனதில் தோன்றும் பலவிதமான குழப்பங்களால் அஞ்ஞான எண்ணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : வேறுபாடுகள் மறையும்.
உத்திரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : குழப்பமான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...