இன்றைய தினப்பலன்கள் (17.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (17.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழல் உண்டாகும். தந்தைவழி தொழிலால் நற்பெயர் கிடைக்கும். தெய்வ காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்தி உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : ஜெயம் உண்டாகும்.
பரணி : நற்பெயர் கிடைக்கும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

ரிஷபம் :

அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : முதலீடுகள் உண்டாகும்.

மிதுனம் :


உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவுகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகளின் வகையில் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : செல்வாக்கு அதிகரிக்கும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

கடகம் :

தொழிலில் புதுவிதமான யுக்திகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் மேலோங்கும்.

சிம்மம் :

எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : அமைதி வேண்டும்.
பூரம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

கன்னி :

பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். தொழிலில் செய்த புதுவிதமான முயற்சிக்கான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். தாய்மாமன் உறவுகளால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.

துலாம் :

கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எண்ணங்களில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். பணிகளில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.

விருச்சிகம் :

உயர்கல்வி சம்பந்தமான பெரியோர்களின் வழிகட்டுதல் கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : வழிகாட்டுதல் கிடைக்கும்.
அனுஷம் : செலவுகள் உண்டாகும்.
கேட்டை : வெற்றி கிடைக்கும்.

தனுசு :

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அதை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : தேவைகள் பூர்த்தியாகும்.
பூராடம் : இலாபகரமான நாள்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம் :

குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் தீரும்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

கும்பம் :

வாழ்க்கை பற்றிய புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
அவிட்டம் : சிந்தனைகள் ஏற்படும்.
சதயம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூரட்டாதி : கனிவு வேண்டும்.

மீனம் :

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : விழிப்புணர்வு வேண்டும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...