மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) பிறந்த தினம் இன்று

 மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) பிறந்த தினம் இன்று

மார்க் ஒரு அமெரிக்கத் தொழில் தொழில் அதிபர் ஆவார்.

மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) பிறந்த தினம் இன்று (1984)

இவரது முன்னோர்கள் பால்கெரிய நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார்.

மார்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார்.

மார்க் ஃபேஸ்புக்கின் CEOவாக பணியாற்றுகிறார்.

2008 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக மார்க்கை சேர்த்தது.

அவரது வலைத்தளத் தோற்றப்பாடு, பேஸ்புக் ஆகியவற்றிற்காக அறிவியலர்கள் & சிந்தனையாளர்களின் கீழ் வரும் 101 மனிதர்களுள் 52வதாக தரவரிசைப் படுத்தப்படுகிறார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்இருந்து ஒரு பில்லியன் டாலர்களைக் காட்டிலும் அதிகமான மதிப்புடன் மார்க் இளம் தொழிலதிபராக இருக்கிறார்.

மார்க் சுக்கர்பெர்க் “உலக வாழ்க்கையை புதுவிதமாகவும் நேர்மறை எதிர்பார்ப்புகளுடனும் வாழுமாறு மாற்றியமைக்காக” டைம் இதழின் 2010ஆம் ஆண்டிற்கான நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...