கின்னஸ் சாதனை படைத்த 7 வயது சிறுமி..!
மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மதுரையை சேர்ந்த சம்யுக்தா (7) உலக சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் போட்டியில் கலந்து கொண்டார். இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த சாதனை படைக்க, அந்த நபர் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகச் சரியாக செய்து காட்ட வேண்டும் மற்றும் […]Read More