29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள் மேஷம் வாக்குக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.பரணி : மேன்மையான நாள்.கிருத்திகை : தனவரவு உண்டாகும்.————————————— ரிஷபம்பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பங்காளிகளிடம் […]Read More
admin
September 25, 2019
குரு பார்க்க கோடி நன்மை மேஷம் அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் 13.03.2019 முதல் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகி ஒன்பதாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். மனைவி, மக்கள் சுற்றம் என்று உறவுகள் மேன்மையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். காரிய அனுகூலம் தரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும்.இந்த சூழ்யிலை 10.04.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு […]Read More
- Buitenlandse Online Casino’s: Wat Je Moet Weten
- வெளியானது ஐஸ்வர்யா ராஜேஷ் இன் ‘எமகாதகி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!
- தூத்துக்குடியில் ‘புதுமைப்பெண் திட்டம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
- ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் சந்திக்க திட்டம்..!
- திருப்பாவை பாசுரம் 15
- திருவெம்பாவை பாடல் 15
- “ரமண மகரிஷி”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (30.12.2024)
- இன்று விண்ணில் பாய்கிறது PSLVC-60 ராக்கெட் !
- வரலாற்றில் இன்று (30.12.2024)