வரலாற்றில் இன்று (செப்டம்பர் 02)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

டிசம்பர் மாதம் பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டம்..!

பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 4-வது வழித்தடமான…

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- * திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை,…

சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (31-08-2025) மற்றும் நாளை (1-09-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்..!

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப்பெருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால் பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு…

“சென்னையில் மேகவெடிப்பா..?” – வெளியான முக்கிய தகவல்..!

காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (31-08-2025) மற்றும் நாளை (1-09-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-31 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு…

தோழர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு..!

கடந்த 24-ந்தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 100 வயதாகும் நிலையில் கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததில் அவரது தலையில் காயம்…

த வெ க தலைவர் விஜயின் அடுத்த திட்டம்..!

செப்டம்பர் 17-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டம் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!