ரிசர்வ் வங்கி விதித்த அபராதம்! | தனுஜா ஜெயராமன்

ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை விதிமுறை மீறல், கணக்குகளை வங்கி விதிமுறைக்கு சரியாக இணங்குகிறதா, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையில் முறைகேடு ஏதும் நடக்கிறதா என்ற பல கோணத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.…

டெல்லியில் காற்று மாசு காரணமாக  பள்ளிகள் விடுமுறை! | தனுஜா ஜெயராமன்

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது. தொடர்ந்து 5ஆவது…

அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி! 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல் வெற்றி! | தனுஜா ஜெயராமன்

உலக கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது. உலகக் கோப்பை போட்டி தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 7 வது…

கேரள மாநில சாதனைகளை விளக்கும் ‘கேரளீயம் 2023 ! | தனுஜா ஜெயராமன்

கேரள அரசு நடத்தும், கேரளீயம் 2023 நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்த விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம்…

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு ! | தனுஜா ஜெயராமன்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் விற்கப்படும் 19 கிலோ வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை சுமார் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த உலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில்…

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் ! | தனுஜா ஜெயராமன்

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2-வது முறையாக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின்…

வரலாற்றில் இன்று (31.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தொடரும் ஆம்னி கட்டண கொள்ளைகள்.. பயணிகள் சோகம்! | தனுஜா ஜெயராமன்

தீபாவளி, பொங்கல் என்றால் மக்கள் மொத்தமாக சொந்த ஊருக்கு கிளம்புவார்கள். அவ்வளவு பேருக்கு சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்து வசதிகள், ரயில் வசதிகள் கொஞ்சம் கூட போதவில்லை என்பதே நிஜம். வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளை தான்அதிகம் விரும்புகிறார்கள்.…

வரலாற்றில் இன்று (29.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறுமா பாக் அணி ! | தனுஜா ஜெயராமன்

உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். வெற்றி பெறும் முனைப்புடன் பாகிஸ்தான் அணி இன்று களமிறங்குகிறது. ஏனெனில் பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். எனவே இன்றைய போட்டி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!