ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான, விருதாக சாகித்ய அகாதமி விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.…
Category: ஹைலைட்ஸ்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (18.12.2024)
இன்று – சர்வதேச இடம்பெயர்வோர் தினம் உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடை பிடிக்கப் படுகிறது. சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த…
வரலாற்றில் இன்று (18.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா – எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு..!
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி…
ஐந்தாவது முறையாக டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று சுமார் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீண்டும்…
