டெல்லியில் 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டது இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள்…
Category: ஒன் மினிட்
பெண்களின் கண்களுக்கு குளோசப் காட்சிகள் வைப்பேன் – பட விழாவில் பாரதிராஜா !
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜாவின் 84 வது ஒர்ஜினல் பிறந்தநாள் என்பதால் இயக்குநர் தங்கர் பச்சான் அவருக்கு பொன்னாடை அணிவித்து, ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்கிற இப்படத்தின் ஒர்ஜினல் சிறுகதை அடங்கிய புத்தகம் ஒன்றை…
ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு பசிபிக் கடலில் கலப்பு!
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான்…
வெற்றிகளை அள்ள – நேர்மறை அணுகுமுறை | முனைவர் சுடர்க்கொடிகண்ணன்
வாழ்வின் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் நபரா நீங்கள்? எவ்வளவோ முயற்சிகள் செய்தும், எனக்குத் தோல்விகள் மட்டுமே பரிசாய்க் கிடைக்கின்றன என்று வாழ்க்கை சலித்து நிற்கும் நபரா நீங்கள்?… அப்படியென்றால் கொஞ்சம் உங்களின் காதைக் கொடுங்கள். ஒரு…
புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை!
புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை! உலகப் புகைப்படத் தினத்தையொட்டி சென்னையில் புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நன்றி: தாய்
‘ஜென்டில்மேன்-2’ ஆரம்ப விழா – ஆஸ்கர் நாயகன்எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழா!
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2’ . இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான மூன்று பாடல்களுக்கு இசை கோர்ப்பு, கொச்சியில் உள்ள…
மாடு முட்டிய விவகாரம்… சிறுமி நலம்!
நேற்று சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை நட்ட நடு ரோட்டில் மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த செய்தி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் ,…
அசத்தும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீகப் புகைப்படங்கள்…!
நேற்று முந்தைய தினம் ரஜினி இமையமலைக்கு செல்லும் செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பினை கிளறியது. கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தான் அங்கு செல்ல நேரம் வந்துள்ளது என்றார் ரஜினி. ஒரு புறம் ஜெயிலர்…
கோடை விடுமுறையில் ‘கல்கி 2898 ஏடி’….!
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகாபடுகோன், திஷா பதானி, பசுபதி நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் படமான இதை வைஜெயந்தி மூவீஸ்…
