மாக்சிம் கார்க்கி பிறந்த நாள்* மாக்சிம் கார்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார். பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். *இவர் படைத்த ‘தாய்’ (Mother) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி […]Read More
எஸ். சத்தியமூர்த்தி காலமான தினமின்று எஸ். சத்திய மூர்த்தி , ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார்©. சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவராவார். என்ன ஒன்று :1937-38 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இந்தியை ஆதரித்து உரக்க குரல் கொடுத்தவர் தனது கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த […]Read More
வேதாத்திரி மகரிஷி நினைவு நாளின்று ’வாழ்க வளமுடன்’ எனும் வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, மக்களுக்கு போதித்தவர் வேதாத்திரி மகரிஷி. இவர் அமைத்துக் கொடுத்த ‘மனவளக்கலை’ எனும் பயிற்சி இன்றைய உலகின் மன அழுத்தத்தில் இருந்தும் டென்ஷன் முதலானவற்றில் இருந்தும் விடுவிக்க வல்லது என்கிறார்கள் மனவளக்கலையைக் கற்றுத் தரும் பேராசிரியர்கள். ஆம்,.வேதாத்திரி மகரிஷி, தனது தத்துவங்கள் மூலமாக, ஆன்மிக தேடலுக்கும், அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டி இருக்கிறார். இவரது ஆன்மிக தத்துவங்கள் அறிவியலையும் உள்ளடக்கி இருப்பது தனிச்சிறப்பு. […]Read More
தமிழ் இலக்கியத்தில் ஒரு பெண்பால் புலவர்.குறமகள் குறியெயினி.
தமிழ் இலக்கியத்தில் ஒரு பெண்பால் புலவர். சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான நற்றிணையில் 357 வது பாடலை எழுதியவர் புலவர் :குறமகள் குறியெயினி. பொதுவாக மலைவாழ் மக்களெல்லாம் இப்போதுதான் படித்து முன்னேறி வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் சங்க இலக்கிய காலத்திலும் இவர்கள் பெயர் பெற்றுள்ளனர் குறமகள் குறியெயினி என்னும் புலவர் பாடல் எழுதி அக்காலத்திலேயே மலைவாழ் மக்கள் என்று சொல்லக்கூடிய இவர் பெருமை சேர்த்துள்ளார்.இந்த குற மகளால் அக்காலத்திலே தமிழ் மேலோங்கி உள்ளதற்கு […]Read More
பெண்கள் நம் நாட்டின் கண்கள் பூமியில் உயிராய் தோன்றிட பெருந்தவம் செய்திருக்க வேண்டு ம் அதிலும் பெண்ணாய் பிறந்திடவே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும் மகளாய், சகோதரியாய் தோழியாய் , காதலியாக மனைவியாய் , அன்னையாய் எத்துணை அவதாரங்கள் உவமை ஏதும் இல்லாததாய் பெண்மையின் தாய்மை அது இல்லையெனில் ஏது ஆண்மையின் ஆளுமை பெண் என்பவள் மாபெரும் சக்தி அழித்திடுவாள் தீயசக்திகளை கடலலைகள் கால்கள் மட்டுமே நனைக்கும் என்பது பேதைகள் நம்பிக்கையாக இருக்கும் கணுக்காலுக்கு கீழே கட்டுண்டுக் கிடக்க […]Read More
கலைஞர் என்றொரு இலக்கியவாதி: கவிஞர் வைரமுத்து திராவிட இயக்கத்திற்கு வித்து விதைத்தவர்கள் பலராயினும் விளைவித்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற மூன்று பேராளுமைகளே. இந்த மூவரும் இல்லாவிடில் திராவிட இயக்கத்திற்கு நீட்சி இருந்திருக்காது. நீண்டதோர் ஆட்சி இருந்திருக்காது. கருத்துக்களை மக்களிடம் முன்னெடுத்து செல்வதற்கு கலைஞர் பிறந்த காலத்தில் மூன்றே மூன்று ஊடகங்கள் மட்டுமே வாகனங்களாயின. ஒன்று மேடை, இன்னொன்று பத்திரிகை, அடுத்தொன்று திரைப்படம். பெரியார் முதலிரண்டு ஊடகங்களை வெற்றி கொண்டார். கலை, சினிமா என்ற மூன்றாம் ஊடகத்தை […]Read More
“தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்.
எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள். திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க., 1883 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 26ல் தற்போது தண்டலம் ( திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில், விருத்தாச்சலம் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பூர்வீகம் திருவாரூர் என்பதால், திரு.வி.க. […]Read More
தமிழ் இலக்கிய எழுத்தாளர், நாவலாசிரியர், சாகித்ய அகாடமி பரிசு வென்ற தி.ஜானகிராமன் (Thi.Janakiraman) பிறந்த தினம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் (1921) பிறந்தார். தந்தை ஆன்மிக சொற்பொழிவாளர், இசைக் கலைஞர். சிறு வயதில் அவருடன் சொற்பொழிவுகளுக்கு செல்வார். உமையாள்புரம் சாமிநாத ஐயர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயரிடம் இசை கற்றார். தஞ்சாவூரில் புனித பீட்டர் பள்ளி, சென்ட்ரல் பிரைமரி பள்ளி, கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டம் […]Read More
இன்று:பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்). தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். இவர் படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் […]Read More
காதலிக்க நேரமில்லை/ நினைவலைகள் 1964-ம் ஆண்டு 27 பெப்ருவரி இதே நாளில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ இப்போதும் குபீர் சிரிப்பை கொண்டாட்டமாக வரவைக்கும் மாயத்தைச் செய்கிறது. காதலிக்க நேரமில்லை என்பது ஈஸ்ட்மேன்கலரில் வெளிவந்த முழு நீள தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும் , இந்தப் படத்தின் மூலம், “வண்ணத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையை உருவாக்கிய” முதல் தமிழ் இயக்குனர் ஸ்ரீதர் ஆனார். சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, […]Read More
- புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது..!
- ஸ்டார்லைனர் விண்கலம், பூமிக்குத் திரும்பியது..!
- பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தள, ஆடம்பரத் தேர்பவனி திருவிழா..!
- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் இன்றுகூடுகிறது..!
- வரலாற்றில் இன்று (08.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- “ஞான குருவே” – உதயம் ராம்
- பிள்ளையாரும் பிறை நிலாவும்!
- விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
- ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை..!