எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை..!

இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது. நள்ளிரவு 1 மணிக்குப்பின்…

சென்னையில் 2 இடங்களில் இன்று போர் சூழல் ஒத்திகை..!

இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் சார்பில் 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இவற்றில் சென்னையில் உள்ள கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு…

இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு..!

 ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்த நிலையில், மத்திய மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தியது. இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி…

வெளியானது பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்..!

பிளஸ்-2 பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 08)

உலக செஞ்சிலுவை – செம்பிறை தினம் (World Red Cross and Red Crescent Day) . இந்த தினம் ஹென்றி டூனாண்ட் (Henry Dunant) பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) நிறுவனர்களில் ஒருவர்…

வரலாற்றில் இன்று ( மே 08)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

குடியரசுத் தலைவரை சந்தித்து ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றி பிரதமர் விளக்கமளித்தார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக…

“ஆபரேஷன் சிந்தூர்” – ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. . பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான்…

வடமாநிலங்களில் விமான நிலையங்கள் மூடல்..!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், வட இந்தியாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக…

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல்..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!