இன்றைய முக்கிய நிகழ்வுகள் (திசம்பர் 27)

முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம். நம்ம தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலானது முதல் முதலாக 107 வருஷங்களுக்கு முன்னாடி இதே தினத்தில்தான் மொத மொதல்லே பாடப்பட்டிச்சு. 1911 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் தேதி…

தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு

டிசம்பர் 28-ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி…

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பணவீக்கம் மற்றும் ரயில்வே பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில்…

வரலாற்றில் இன்று ( திசம்பர் 26)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரெயில்கள் விவரம் வெளியீடு

பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த…

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் திருவிழா உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் வேலை பார்த்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.…

ராமேசுவரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி…

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ஒரு பைபர் படகு தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள்…

ஊட்டியில் உறைபனியை காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை

பொதுமக்கள் வெளியே செல்லும்போது கம்பளி ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலமாக உள்ளது. நவம்பர் தொடக்கத்தில் நீர் பனிப்பொழிவும், பின்னர் உறை பனிப்பொழிவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (திசம்பர் 24)

ஈ.வெ.ரா.  நினைவு நாளின்று அதையொட்டி பெரியாரின் பொன்மொழிகளில் சில: 💫மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. 💫பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி 💫மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன் 💫விதியை நம்பி மதியை இழக்காதே. 💫மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!