செவ்வாய் கிரகத்தில் 360 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா 1970களில் பூமிக்கு அருகில் இருக்கும் செவ்வாய் கிரகத்தில் மரைனர் 9 ஆர்பிட்டர் கருவியைக்கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டது. அப்போது அந்த ஆர்பிட்டர் செவ்வாய் கிரக…
Category: தமிழ் நாடு
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவடைந்தது..!
வாரணாசி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவடைந்தது. காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள பன்னெடுங்கால தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையிலும், இரு மாநிலங்களுக்கு இடையே கலாசார பரிமாற்றம் மற்றும் வர்த்தக தொடர்பை மேம்படுத்தவும் காசி தமிழ் சங்கமம் என்கிற…
வங்கக் கடலில் நிலநடுக்கம்..!
வங்கக் கடலில் அதிகாலை 6.10 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் இன்று(பிப்.25) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்…
வரலாற்றில் இன்று (பிப்ரவரி 25)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
சைக்கிள் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! லைசன்ஸ் எல்லாம் தேவையே கிடையாது ஓட்டுவதற்கு
சைக்கிள் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! லைசன்ஸ் எல்லாம் தேவையே கிடையாது ஓட்டுவதற்கு நைண்டி ஒன் (Ninety One) நிறுவனத்தில் இருந்து புதியதாக ‘எக்ஸ்.இ சீரிஸ்’ (XE Series) என்கிற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக்…
தர்மபுரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!
தர்மபுரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த…
மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ..!
மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த மகளிர் கல்லூரிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்கடை மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த மலைக்கு அடிவாரத்தில் அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில்…
