வரலாற்றில் இன்று (14.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழக எல்லையை ஒட்டியுள்ள 6 கேரள மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று போகி பண்டிகையுடன் தொடங்கியுள்ளது.…

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முரசு கொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், பொங்கல்…

சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு..!

ஜன.15ஆம் தேதியன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; திருவள்ளுவர் தினம் (15.01.2025) அன்று, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படும். வியாபாரிகள்…

நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..!

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் 17-ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் வரும் 16-ம்தேதி வரை ஞாயிறு அட்டவணையின்படியும், 17-ம்தேதி…

காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு..!

2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (13.01.2025)

போகிப் பண்டிகை வேளாண்மையே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தபோது போகிப் பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக மட்டும் இன்றி சுகாதாரம் பேணும் விழாவாகவும் இருந்து வந்துள்ளது. அந்த ஆண்டு முழுக்க உடுத்திய பழைய உடைகள், கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல்…

தென் மாவட்ட பயணிகளுக்காக சென்னையில் இருந்து மேலும் சிறப்பு ரயில்..!

பொங்கலையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் கல்வி, வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.…

தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வரவேற்று கொண்டாட்டாம்..!

போகிப் பண்டிகை தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற…

வரலாற்றில் இன்று (13.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!