இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 11)

எஃப்.எம். வானொலி ஒலித்த நாள் (F.M. Radio Transmission Day) இப்போது சகலர் கையிலும் உள்ள செல்போனில் பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள், வானிலை அறிவிப்புகள், திரைநட்சத்திரங்களின் நேர் காணல்கள் என்று பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி மூலம் மார்னிங் தொடங்கி மிட்…

வரலாற்றில் இன்று ( ஜூன்11)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு..!

கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்கப்பட்டு இருப்பதால் அவர் மாநிலங்களவை எம்.பி ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த…

ஒரு மாதம் இலவச சேவை வழங்க எலான் மஸ்க் திட்டம்..!

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் அடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் தனது சேவையை தொடங்க உள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன்…

“பிளஸ் 1 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்”

பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம்…

கமல்ஹாசன் டெல்லி அரசியலில் கால்பதிக்கிறார்..!

7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 10)

சிவகங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர் சின்னமருது, ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து, “ஜம்புத்தீவு பிரகடனம்” அல்லது “திருச்சி பிரகடனம்” என்று அழைக்கப்படும் தனது விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார். ஜம்புத்தீவு பிரகடனம்: ஒரு வரலாற்றுப் பார்வை சிவகங்கைச் சீமையின் மருது சகோதரர்கள் (சின்னமருது மற்றும்…

வரலாற்றில் இன்று ( ஜூன்10)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஜூன் 12ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு..!

மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள், சாகுபடிக்கு ஆயத்த பணியை தொடங்கி உள்ளனர். மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து, காவிரி டெல்டா…

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு..!

2019-ல் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவைச் செயலக கூடுதல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!