சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிதீவிர கண்காணிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசம், மருந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101 வயதாகும் அவர் ரத்த…
Category: அரசியல்
“கேரளம்” என பெயர் மாற்ற கேரளா மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக கேரளா என்ற மாநிலத்தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்றப்படும் என்று மாநில…
ஜூன் 12-ல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்கம் | போட்டி அட்டவணை
துபாய்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இம்முறை 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல்…
T20 WC 2026: அரை இறுதி வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்குமா?
சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் 2 பிரிவுளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள…
இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி
புதுடெல்லி: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். ஈரான்…
