தூத்துக்குடியில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இன்று முதல் வேலைநிறுத்தம்..!
சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், தீப்பொட்டி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கழுகுமலை எட்டயபுரம் இளையரசனேந்தல் திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், 1200க்கும் மேற்பட்ட பேக்கேஜிங் யூனிட் அதாவது சார்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்ற தீப்பெட்டிகள் […]Read More