உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக ‘சஞ்சீவ் கன்னா’ இன்று பதவியேற்பு..!

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் பதவிவகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ( நவ – 10ம் தேதி) ஓய்வுபெற்றார். இதனைத்…

வரலாற்றில் இன்று (11.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் நடைபெறும் ‘கலாம் நம்பிக்கை விருதுகள்’..!

சென்னையில் 8ம் ஆண்டு ‘கலாம் நம்பிக்கை விருதுகள்’ வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. ‘கலாம் நம்பிக்கை விருதுகள்’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 8ம் ஆண்டு ‘கலாம் நம்பிக்கை விருதுகள்’ இன்று (நவ.10) வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை…

வரலாற்றில் இன்று (10.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

டெல்லியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரம்..!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் மருத்துவமனைகளில் சுவாசகோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று…

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.84.37 ஆக சரிந்தது. சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு…

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க உத்தரவு..!

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு மற்றும் வனம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம், ஊட்டி…

வரலாற்றில் இன்று (09.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு..!

பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவும். கொசுக்களால் பரவும் இந்த டெங்கு பாதிப்பால் தமிழ்நாட்டில் இந்தாண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முக்கிய…

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 08.11.2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!