நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

பனையூர் அலுவலகத்தில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது ஆண்டு துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்…

மாஞ்சோலையில் அதிகாரிகள் குழு ஆய்வு..!

மாஞ்சோலையில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, மாஞ்சோலை…

“சமத்துவம் காண்போம்” போட்டிகள் – தமிழ்நாடு அரசு அழைப்பு..!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டசபையில் 13.4.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்”வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்” நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத்…

தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்..!

பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும்…

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சென்னை வருகிறார் அமித்ஷா..!

2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தமிழகத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) இரவு சென்னை வருகிறார். அதன்பிறகு…

சென்னையில் 18 மின்சார ரெயில்கள் இன்று ரத்து..!

சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது. பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 10)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு..!

நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளிக்கிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. இந்த வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ…

மத்திய நீர்வள ஆணைய தலைவர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு..!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முல்லைப்பெரியாறு அணை கொண்டு வரப்பட்டது தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ‘குமரி அனந்தன்’ காலமானார்

வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமரி அனந்தன் (93) காலமானார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!