குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை..! |
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 5 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் […]Read More