இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற…
Category: அண்மை செய்திகள்
திரிவேணி சங்கமத்தில் 15 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்..!
மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா…
ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்த கவுண்டவுன் ஸ்டார்ட்..!
ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உள்ளது. இதன் மூலம் இஸ்ரோ…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்குப்பதிவு நிறைவு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்கிற இலக்குடன் தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி…
புது தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைப்பு..!
தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், பிப்ரவரி 18-ந் தேதி ஓய்வு பெறுகிறார். வழக்கமாக, அடுத்த நிலையில் உள்ள மூத்த தேர்தல் கமிஷனர்தான், புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஆண்டு…
ஜி.எஸ்.எல்.வி., எப்15; ஜனவரி 29ல் விண்ணில் பாய்கிறது..!
இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., -எப்15 ராக்கெட், ஜன.,29ம் தேதி காலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற குழு..!
வக்பு மசோதாவின் 14 திருத்தங்கள் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த…