ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி..!
“கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா செல்ல உள்ளநிலையில், அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். சுற்றுலா செல்ல உள்ள ஆசிரியர்களை, அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று […]Read More