ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 5 டெஸ்ட்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று பெர்த் நகரில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, தனது மனைவியின் 2வது மகப்பேறுக்காக விடுப்பு எடுத்துள்ளார். எனவே பும்ரா முதல் டெஸ்ட்டில் இந்தியாவை வழி நடத்த உள்ளார். பார்டர்-கவாஸ்கர் தொடர்களில் கடந்த சில தொடர்களாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் இந்தியாவில் 2, ஆஸியில் 2 என கடைசியாக நடந்த 4 தொடர்களை இந்தியா கைப்பற்றி உள்ளது. […]Read More