விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல்…
Category: முக்கிய செய்திகள்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…
உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
இந்தியாவின் எல்லையில் இருக்கும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கும்.…
7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
முன்னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் (92) கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ்…
எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் (91) காலமானார். திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் கடந்த, 15ம் தேதி காலை முதல் மூச்சுத் திணறல் காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…