ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! |
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினர். இந்தியா இதுவரை 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் 25 மீ. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மனு பேக்கர், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அடங்கிய மூவர் அணி 1,759 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் […]Read More