கேரளாவில் 20-ந்தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி,…
Category: முக்கிய செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்பு..!
‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) நடக்கும் மாநாடு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது.…
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..!
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். என் கண்களுக்கு முன்னால் ஒரு மினியேச்சர் இந்தியாவை நான் காண்கிறேன் – பிரதமர் மோடி 79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.…
சென்னையில் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி நிறைவு..!
ஹைட்ரஜன் ரெயில் பல்வேறு கட்ட சோதனைக்காக விரைவில் டெல்லிக்கு அனுப்பப்பட இருக்கிறது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சுற்றுச்சூழலை…
