பயணிகளின் விருப்பப் பட்டியலில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்னிலையில் உள்ளது. தமிழக ரெயில்வே வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1984-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சென்னை எழும்பூர் -மதுரை இடையே இயக்கப்பட்டது.…
Category: முக்கிய செய்திகள்
இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா தாக்கல்..!
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, இதற்கு முந்தைய நாடாளுமன்ற…
சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்..!
கூட்டணி எம்.பி.க்களுக்கு துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை…
இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு..!
துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பா.ஜ.க. சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இந்திய துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி…
