வளிமண்டல சூழற்சி மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்;- கிழக்கு-மேற்கு திசை காற்று ஒன்றோடு ஒன்று மோதுவதால் சென்னையில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும். அதேபோல், கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை நீடிப்பதால் இன்னும் சென்னையில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது. சென்னையில் […]Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 2 மணியளவில் சாலையில் புத்தாண்டு கொண்டாடிய போது, ஜெயமங்களத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில், இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டதில் கார்த்திக் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனக்கு போலீஸார் அனுப்பி வைத்து, மோதல் குறித்து […]Read More
நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் வாக்குப்பதிவு நாளன்று மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக மோ.மல்லிகா (42) என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு வேட்பாளர் மோ.மல்லிகா திடீரென மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.Read More
தமிழகத்தில் 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம். இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல ஊர்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 […]Read More
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?