ரிசர்வ் வங்கி விதித்த அபராதம்! | தனுஜா ஜெயராமன்
ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை விதிமுறை மீறல், கணக்குகளை வங்கி விதிமுறைக்கு சரியாக இணங்குகிறதா, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையில் முறைகேடு ஏதும் நடக்கிறதா என்ற பல கோணத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பெடரல் வங்கி சில ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் அதிகப்படியான தொகையை அபராதமாக விதித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் […]Read More