அதிநவீன தொழில்நுட்பத்துடன் DD தமிழ் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் | சதீஸ்
கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் DD தமிழ் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது சென்னையில் நடைபெறும் “கேலோ இந்தியா” விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. […]Read More