TCS உடன் “BSNL” மாஸ் திட்டம்..!
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டெலிகாம் சேவை நிறுவனமான BSNL உடன் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் லாபகரமாக மாறுவது மட்டும் அல்லாமல் விரைவில் 4ஜி சேவைக்காகவும், இந்திய கிராமங்களை அதிவேக இண்டர்நெட் சேவை உடன் இணைக்கும் மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்த கனவு திட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது டிசிஎஸ். தற்போது டிசிஎஸ் மற்றும் பிஎஸ்என்எல் […]Read More